தாழ்வரை

மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; மலையடி ஏனலெங் காவ லித்தாழ்வரையே (திருக்கோ.130). foot of a mountain; foothill

Down to the bottom

Tamil Wiktionary

தாழ்வரை — பெயர்ச்சொல் (Noun)
  1. மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; மலையடி
  2. ஏனலெங் காவ லித்தாழ்வரையே (திருக்கோ.130).
  3. foot of a mountain; foothill
  4. தாழ்வரை தாழ் + வரை
  5. மலை, மலையடி, மலையுச்சி, மலைச்சிகரம், உச்சி, சிகரம், உச்சிமலை, ஓங்கல், குடுமி, கூட்டம், கூடம், கொடுமுடி, சிமை
  6. அடிவாரம், மலையடிவாரம், தாழ்வரை
  7. தலையுச்சி
  8. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாழ்வரை (tāḻ-varai) — noun
  1. Foot of a mountain; மலையடி வாரம். ஏனலெங் காவ லித்தாழ்வரையே (திருக்கோ. 130).

IndoWordNet

தாழ்வரை — noun
  1. ஒன்றின் மேல்பரப்பிலிருந்து கீழே உள்ள பகுதி.

அடிப்பகுதி அடிவாரம் பொருளின் பகுதி பொருளின் பாகம்