அடுக்கு

Layer

Winslow (1862)

அடுக்கு (aṭukku) — noun
  1. A pile, row, tier, regular arrangement of goods or things, regular series, order, adjustment, system, வரிசை
  2. Orderly arrangements of subjects, the heads or topics in a writing or discourse, &c., ஏழுதுமுறை
  3. Four threads of yarn–in use among weavers, நூலடுக்கு. (c.)
  4. Repetition of a phrase implying alarm, &c., with no other words intervening, அடுக்குச் சொல், as தீத்தீத்தீ, fire, fire, fire. (p.)
  5. [in anat.] A layer, சிரேணி
  • அடுக்கடுக்காகவைக்க — To arrange many things in rows, pile up in order.
  • அடுக்கானகன்னி — A perfect woman.
  • அடுக்குக்குலைக்க — To put in disorder, as things in a row, pile, &c.
  • அடுக்குக்குலைய — To become disordered, deranged as business affairs, to go to decay as one's circumstances.
  • அடுக்குத்தீபம் — A kind of lamp in temples, used by the priests before the idol.
  • அடுக்கத்தொடர் — Repetition of a word or phrase two or three times, as, பாம்புபாம்பு.
அடுக்கு (aṭukku) — verbal noun
  1. , கிறேன், அடுக்கினேன், வேன், அடுக்க, v. a. To pile up in order, place in rows, pack, arrange, put in contact, ஒழுங்காகவடுக்க
  2. To arrange in a series, தொடுக்க
  • அடுக்குகை — A heaping up or laying in heap.

Fabricius (1972)

அடுக்கு — noun
  1. a pile, row, rank, வரிசை. அடுக்கடுக்காய் (அடுக்கு+அடுக்கு+ஆய்) in rows.
  • அடுக்குப்பண்ண — to put in order, arrange.
  • அடுக்குப்பார்க்க–ஒத்திக்கைப் பார்க்க — to rehearse a play, .
  • அடுக்குப்பானை — pots arranged one upon another.
  • அடுக்குமெத்தை — a building with several stories.
  • அடுக்கடுக்கா கற்பனை கோபுரம் கட்டல் — building castles in the air; train of thoughts.
அடுக்கு — v. t.
  1. v. t. pile up in order or layers, அடுக்காய் வை.
  • அடுக்குகை — piling up.

Tamil Moli Akarathi (1928)

அடுக்கு (aṭukku)
  1. அடுக்கப்பட்டது, அணியம், ஒழுங்கு, சிரேனி, சேர்மானம், பத் ததி, பலவின் கூட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடுக்கு² (aṭukku) — noun
  1. Pile, tier; ஒன்றன்மே லொன்றாக அடுக்கியது. (தாயு தேசோ. 7.)
  2. Row, series; வரிசை
  3. Set of things which fit one within another, as cooking pots; அடுக்குப்பாத்திரம்
  4. Repetition of words. See அடுக்குத்தொடர். (நன். 152.)
  5. Prosperity; செழிப்பு. அவள் அடுக்காய் வாழ் பவள். Colloq
  6. Four threads of yarn, a term used by weavers; நூலடுக்கு. (W.)

IndoWordNet

அடுக்கு — adjective
  1. ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்
அடுக்கு — verb
  1. அடுக்கு
அடுக்கு — noun
  1. ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருப்பது.
அடுக்கு — noun
  1. குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் குறிப்பிட்ட முறை பெருக்குவது

இட வாய்ப்பளி இட வாய்ப்புதவி எண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடுக்கு
  1. அடுக்கப்பட்ட து
  2. அடுக்குச் சொல்