அட்சதை

ஆசி, வாழ்த்து முதலியவற்றில் பயன்படுத்தும் மங்கல அரிசி அட்சதை க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள். அக்ஷதம் என்றால் குத்துப்படாதது என்று பொருள். உலக்கையால் குத்துப்படாத அரிசியை அட்சதை என்கிறார்கள். whole grains of rice mixed with turmeric or saffron, used in benediction or worship

horizontal

Tamil Wiktionary

அட்சதை
  1. ஆசி, வாழ்த்து முதலியவற்றில் பயன்படுத்தும் மங்கல அரிசி

Winslow (1862)

அட்சதை (aṭcatai) — noun
  1. An entire grain of rice, முழுவரிசி. Wils. p
  2. AKSHATA
  3. Whole rice mixed with saffron and put on the forehead of an idol, or of its worshipper or given to a Brahman, அங்கலவரிசி. (p.)
  • அட்சதைப்பொட்டு — Mark made on the forehead with அட்சதை.

Fabricius (1972)

அட்சதை — noun
  1. whole rice mixed with saffron.
  • அட்சதைப்பொட்டு — a mark on the forehead.
  • அட்சதைபோட்டுக்கொள்ள — to voluntarily undertake to do an act.

Tamil Moli Akarathi (1928)

அட்சதை (aṭcatai)
  1. மங்கலவரிசி, பொரியரிசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அட்சதை (aṭcatai) — noun
  1. < a-kṣata
  2. Unbroken grains of rice mixed with turmeric or saffron, used in benediction or worship; மங்கல அரிசி. மாமல ரட்சதை யறுகதிற் சொரிந்து (பிரபோத. 11, 42)
  3. Rice; அரிசி. Brāh. Colloq

IndoWordNet

அட்சதை — noun
  1. மங்கல நிகழ்ச்சியின் போது உபயோகப்படுத்தும் உடையாத அரிசி

உடையாத அரிசி அரிசி தானியமணி நெல்மணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அட்சதை
  1. அக்கதை
  2. மங்கலவரிசி
  3. அறுகரிசி
  4. வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிச