ஓர் உணவு தானிய வகை. இது நெல் என்னும் பயிரின் முற்றிய விதை. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டில் ஒரைசா சட்டைவா (Oryza sativa) என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவில் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. அரிசி அரி என்றும் வழங்கப்பெறும்.
rice (husked and uncooked) any husked grain
Tamil Wiktionary
அரிசி — பெயர்ச்சொல் (Noun)
ஓர் உணவு தானிய வகை. இது நெல் என்னும் பயிரின் முற்றிய விதை. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டில்
ஒரைசா சட்டைவா (Oryza sativa) என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவில் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. அரிசி அரி
என்றும் வழங்கப்பெறும்.
Winslow (1862)
அரிசி (arici) — noun
Rice obtained from paddy, தண்டுலம். Oryza sativa, L
Any kind of grain cleared from the husk, as millet, &c., தினையரிசிமுதலியன
Bamboo rice, மூங்கிலரிசி.–Note. The six medicinal species of அரிசி, are அதாவரிசி, sweet fennel, உருளரிசி, coriander, ஏலரிசி, cardamom, கார்பு காவரிசி, the seed of a plant, உலுவாவரிசி, dill, and வெட்பாலையரிசி, Merium antidysentiricum
அரிசிச்சாதம்–அரிசிச்சோறு — Rice not well boiled.
Fabricius (1972)
அரிசி — noun
raw rice
any kind of grain freed from the husk
கோதுமையரிசி — grain of wheat.
பச்சரிசி — raw rice of paddy not boiled paddy.
புழுங்கலரிசி — rice got from boiled
Tamil Moli Akarathi (1928)
அரிசி (arici)
ஒரு தானியம், தண்டுலப், வீயம்
அரிசி (arici)
அரி, தண்டுலம், பரிவம், வீயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரிசி (arici) — noun
Rice without the hu̇sk; தண்டுலம்
Any husked grain; தானிய மணி. வரகரிசிச் சோறும் (தமிழ்நா. 22)
Small seeds, as of the bamboo, etc.; மூங்கிலரிசி முதலி யன
அரிசி¹ (arici) — noun
cf. அரிசனம். Turmeric; மஞ்சள். (T. C. M. ii, 2, 429.)
அரிசி² (arici) — noun
Chebulic myrobalan; கடுக்காய்
Inner pulp of oil seeds; நெய்யுள்ள வித்தின் உட்பருப்பு. (நாமதீப.)