அட்சரேகை
அகலாங்கு நிலக்குறுங்கோடு ஒரு கிரகத்தின் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
latitude
Tamil Wiktionary
அட்சரேகை
- அகலாங்கு
- நிலக்குறுங்கோடு
- ஒரு கிரகத்தின் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
- #
IndoWordNet
அட்சரேகை — noun
- நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தை கணக்கிட அமைத்துக் கொண்ட கற்பனைக்கோடு.
அட்சரேகை — noun
- நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக் கொண்ட கற்பனைக் கோடு.
அட்ஷரேகை அட்சக்கோடு கோடு எண்ணம்