அட்டைப்பக்கம்

cover page

IndoWordNet

அட்டைப்பக்கம் — noun
  1. வார இதழ், புத்தகம் முதலியவற்றின் படத்தை அல்லது தலைப்பைத் தாங்கிய முன்பக்க,பின்பக்கத் தாளை உடைய பகுதி.

பக்கம்