அணல்

கழுத்து மேல்வாய்ப்புறம் கீழ்வாய்ப்புறம்

Squirrel

Tamil Wiktionary

அணல்
  1. கழுத்து
  2. மேல்வாய்ப்புறம்
  3. கீழ்வாய்ப்புறம்
  4. மிடறு; உண்மிடறு;
  5. தாடி
  6. அலைதாடி

Winslow (1862)

அணல் (aṇal) — noun
  1. The lower part of the mouth, கீழ்வாய்
  2. Throat, windpipe, மிடறு. (p.)

Fabricius (1972)

அணல் — noun
  1. throat, neck
  2. lower part of the mouth
  3. beard, தாடி. "மையணர் காளை" (புறநா)

Tamil Moli Akarathi (1928)

அணல் (aṇal)
  1. கீழ்வாய், மிடறு, கழுத்து, தாடி
அணல் (aṇal)
  1. கீழ்வாய், மிடறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அணல் (aṇal) — noun
  1. Neck; கழுத்து. கறையணற் குறும்பூழ் (பெரும்பாண். 205)
  2. Side of the upper jaw; மேல்வாய்ப்புறம். (பிங்.)
  3. Lower part of the mouth, chin; கீழ் வாய்ப்புறம். (திவா.)
  4. Throat, windpipe; உண்மிடறு. (பிங்.)
  5. Beard; தாடி. மையணற் காளை (புறநா. 83)
  6. Dewlap; அலைதாடி. மொய்யண லானிரை (பு. வெ. 1, 12)

IndoWordNet

அணல் — noun
  1. நெருப்பின் ஆவி

வெப்பம் சூடு