அத்திமரம்

Tamil Moli Akarathi (1928)

அத்திமரம் (attimaram)
  1. அதவு, உதும்பரம், கோளி, அதம்

IndoWordNet

அத்திமரம் — noun
  1. மிக அரிதாக பூக்கும் ஒருவகை மரம்.
அத்திமரம் — noun
  1. இப்பழத்தின் உள்ளே சிறு - சிறு பூச்சிகள் காணப்படும் ஆலமர வகையின் ஒரு மரம்

மரம்