A tree, shrub, plant, any growing vegetable, விருட்சம்
Wood, timber, வெட்டுமரம்.–Note. There are three divisions of tree, ஆண்மரம், பெண்மரம், அலி மரம், which see. (c.) மரத்துப்பழம்மரத்தடியிலேவிழும். The fruit of a tree falls near its roots; i. e. sin follows the sinner
மரக்கணு — A knot in a tree.
மரக்கலம் — A ship, vessel, bark, boat, நாவாய்.
மரக்கலமோடுதல் — [transi. மரக்கலமோட்டுதல்.] Sailing of a ship. See மீகாமன்.
ஆண்மரம்-புறவயிர மு ள்ளமரத்தின் பெயர், பெண்மரம்- வயிரமில்லாத மரத்தின்பெயர்
அலி வெளிறு-உலர்ந்தமரத்தின் பெயர்
வானம்
மரம் (maram)
விருக்கம்
IndoWordNet
மரம் — noun
பருமனான தண்டுப் பாகத்தையும் கிளைகளையும் உடைய, உயரமான எல்லாப் பருவங்களிலும் வளரக்கூடிய பொதுவாக நீண்ட நாள் நிலைக்கூடிய தாவரங்களைக் குறிக்கும் பொதுப் பெயர்.