அந்தணன்

Anthanan

Winslow (1862)

அந்தணன் (antaṇaṉ) — noun
  1. The supreme Being, கடவுள்
  2. Brahma, பிரமன்
  3. Siva, சிவன்
  4. Argha, அருகன்
  5. A sage, recluse, முனிவன்
  6. A Brahman, பார்ப்பான்
  7. The planet Jupiter, வியாழம்
  8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kindness. (p.)
  • அந்தணநாபி — A sacerdotal antidote for a kind of poison. See நாபி.
  • அந்தணர்வாக்கு — The vedas, வேதம்.
  • அந்தணாளர் — Brahmans, பார்ப்பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர்.

Fabricius (1972)

அந்தணன் — noun
  1. (அம்+தண்+அன்), அந்த ணாளன், Brahmin, பார்ப்பான்
  2. God, as absolutely good and kind

Tamil Moli Akarathi (1928)

அந்தணன் (antaṇaṉ)
  1. அருகன், கடவுள், சனி, சிவன், பார்ப்பான், பிரமன், வியா ழன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அந்தணன் (antaṇaṉ) — noun
  1. 94-6, உரை)
  2. Gracious one; அழகிய தட்பமுடையான். (குறள், 30, உரை.)
  3. [M. antaṇan.] Brāhman; பார்ப் பான். நூலே கரகம்... அந்தணர்க்குரிய (தொல். பொ. 625)
  4. Sage, recluse; முனிவன். (பிங்.)
  5. Brahmā; பிரமன். (பிங்.)
  6. Jupiter; வியா ழன். (பரிபா. 11, 7.)
அந்தணன் (antaṇaṉ) — noun
  1. < அம் + தண்-மை
  2. Virtuous person; அறவோன். (பொதி. நி.)
  3. Pure person; தூயோன். (திவ். இயற். திருநெடுந். 4, வ்யா.)
  4. Šiva; சிவபிரான். யாழ்கெழு மணி மிடற் றந்தணன் (அகநா. கடவுள்.)

IndoWordNet

அந்தணன் — noun
  1. ஈமச்சடங்கு செயலை செய்து கொடுக்கும் பிராமணன்

பிராமணன் பார்ப்பனன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அந்தணன்
  1. வேதத்தின் அந்தத்தை அறிபவன்
  2. அழகிய தட்பத்தினையுடையவன், செந் தண்மையுடையவன்
  3. பெரியோன்
  4. முனிவன்
  5. கடவுள்
  6. பார்ப்பான்
  7. சனி
  8. வியாழன்