பிராமணன்

Tamil Wiktionary

பிராமணன் — பெயர்ச்சொல் (Noun)
  1. பிராமண வகுப்பைச் சார்ந்தவன்; பார்ப்பனன்; அந்தணன்

Winslow (1862)

பிராமணன் (pirāmaṇaṉ) — noun
  1. [fem. பிராமணத்தி, பிராமணி.] A brahman, பார்ப்பான். W. p. 609. BRAHMAN'A. பிராமணர்போசனப்பிரியர். Brahmans are fond of good food. பிராமணனுக்குப்பின்புத்தி. The wit of a brahman comes afterwards.
  • பிராமணகுலம்–பிராமணசாதி — The brahman caste.
  • பிராமணநாகம்–பிராமணப்பாம்பு — A cobra. See பார்ப்பாரநாகம்.
  • பிராமணபீசம் — The seed of a brahman.
  • பிராமணபோசனம் — Providing materials for a feast for brahmans; they cooking the food.
  • பிராமணப்பிறப்பு — Brahman lineage or birth.
  • பிராமணவாளி — A kind of small female ear-ornament, ஓர்காதணி.

Fabricius (1972)

பிராமணன் — noun
  1. a Brahmin, பார்ப்பான்.
  • பிராமணகுலம்–சாதி — the Brahmin caste.

Tamil Moli Akarathi (1928)

பிராமணன் (pirāmaṇaṉ)
  1. மெய்யன், விட்டுணு
பிராமணன் (pirāmaṇaṉ)
  1. பார்ப்பான், சீவன் முத்தன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிராமணன் (pirāmaṇaṉ) — noun
  1. Brahmin; பார்ப்பான்.

IndoWordNet

பிராமணன் — noun
  1. இந்துக்களின் நான்கு வர்ணங்களில் முதன்மையானதாக கருதப்படும் வர்ணம்
பிராமணன் — noun
  1. இந்துக்களின் நான்கு சாதிகளில் முதலாவது சாதி அல்லது கற்றல், கற்பித்தல், யாகம் முதலிய வேலையினை செய்பவர்
பிராமணன் — noun
  1. ஈமச்சடங்கு செயலை செய்து கொடுக்கும் பிராமணன்

பார்ப்பனன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் அந்தணன் புனித தல பண்டிதர் புரோகிதர் கான்யகுப்ஜ் சாரஸ்வத் பிராமணன் மைதில் கௌட் உத்கல் பிராமணன் பக்கத்துவீட்டுக்காரர் அஜாமில் பிராமணப்பையன் பூசாரி சௌபே பிராமணர் சாதி சரஜிபாரி ஓஜா (பிராமணரின் ஒரு பிரிவு )

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிராமணன்
  1. பார்ப்பனன்