அந்தரங்கப்பாதை

Intimacies

IndoWordNet

அந்தரங்கப்பாதை — noun
  1. சம்பந்தப்பட்ட ஒரு சிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி அமைக்கப்பட்டிருக்கும் பாதை.

இரகசியவழி ரகசியவழி இரகசியப்பாதை ரகசியப்பாதை அந்தரங்கவழி வாயிற்படி வாசற்படி