இரகசியவழி

secret way

IndoWordNet

இரகசியவழி — noun
  1. சம்பந்தப்பட்ட ஒரு சிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி அமைக்கப்பட்டிருக்கும் பாதை.

ரகசியவழி இரகசியப்பாதை ரகசியப்பாதை அந்தரங்கவழி அந்தரங்கப்பாதை வாயிற்படி வாசற்படி