அனந்தன்
கடவுள் திருமால் பிரமன்
Ananthan
Tamil Wiktionary
அனந்தன்
- கடவுள்
- திருமால்
- சிவன்
- பிரமன்
- அருகன்
- அஷ்டமாநாகத் தொன்று (பிங்கல நிகண்டு )
- ஆதிசேஷன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ்.)
- பதஞ்சலி. (கோயிற்பு.நடரா.)
- கோரபாஷாணம்.(மூ.அ..)
Winslow (1862)
அனந்தன் (aṉantaṉ) — noun
- The deity, கடவுள்
- Vishnu, விட்டுணு
- Argha, அருகன்
- Balarama, பலதேவன்
- One of the eight நாகம், அட்டநாகத்தொன்று
- Siva. சிவன்
- The king of serpents, ஆதிசேடன். Wils. p
- ANANTA. (p.)
- அனந்தசயனம் — The chief of the naga or serpent race, as the couch of Vishnu, சர்ப்பசயனம். 2. A town, ஓரூர்.
- அனந்தசயனன் — Vishnu, விட்டுணு.
- அனந்தவிரதம் — A ceremony in honor of Vishnu. Wils. p. 26. ANANTAVRATA.
- அனந்தை — Parvati. 2. The earth. Wils. p. 26. ANANTA.
Tamil Moli Akarathi (1928)
அனந்தன் (aṉantaṉ)
- அட்டநாகத்தொன்று, அ ரன், அரி, அருகன், ஆதிசேடன், கட வுள், பலதேவன், பிரமன், புத்தன்
அனந்தன் (aṉantaṉ)
- சகத்திரசிரன், சர்ப்பராசன், சேடன், பாரேந்தி, போகவதிக்கிறை பதஞ்சலியவதாரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அனந்தன் (aṉantaṉ) — noun
- < an-anta
- God, as the endless One; கடவுள்
- Viṣṇu; திருமால்
- Šiva; சிவன்
- Brahmā; பிரமன்
- Arhat; அருகன்
- A serpent which supports the earth in the South-East, one of aṣṭa mā-nākam, q.v.; அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)
- Ādišēṣa, couch of Viṣṇu; ஆதிசேஷன். (திவ். பெரியாழ். 5, 4, 8.)
- The grammarian Patañjali; பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)
- A prepared arsenic; கோரபாஷாணம். (மூ. அ.)
அனந்தன் (aṉantaṉ) — noun
- The serpent Vāsuki; வாசுகி என்னும் நாகம். (நாநார்த்த.)
- Balarāma; பலராமன். (நாநார்த்த.)
- Saltpetre; வெடியுப்பு. (வை. மூ.)