அனுபல்லவி

Anupallavi

Tamil Moli Akarathi (1928)

அனுபல்லவி (aṉupallavi)
  1. பல்லவிக்கயற் பல்லவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அனுபல்லவி (aṉu-pallavi) — noun
  1. (Mus.) Second section of the South Indian melody known as kīrttaṉam; கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு.

IndoWordNet

அனுபல்லவி — noun
  1. பாடலின் பல்லவிக்கு அடுத்து வருவது

பதம் வரி அடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அனுபல்லவி
  1. £ீர்த்தனத்தில் பல்லவியை அடுத்து வரும் இரண்டாம் உறுப்பு