பதம்

சொல், வார்த்தை பக்குவம் உணவு. (திவா.)

proper consistency; required degree of hardness or softness, quality or fitness cooked food boiled rice

Tamil Wiktionary

பதம்
  1. சொல்
  2. வார்த்தை
  3. பக்குவம்
  4. உணவு. (திவா.)
  5. சோறு
  6. அவிழ்
  7. தண்ணீர்
  8. ஈரம். (திவா.)
  9. கள்.
  10. அறுகம்புல்
  11. இளம்புல்
  12. இனிமை.
  13. இன்பம். (சூடா.)
  14. அழகு
  15. ஏற்றசமயம்.
  16. தகுதி
  17. பொழுது
  18. நாழிகை
  19. கூர்மை.
  20. அடையாளம்
  21. அளவை. (சங். அக.)
  22. பொருள். (யாழ். அக.)
  23. காவல். (யாழ். அக.)
  24. கொக்கு. (யாழ். அக.)
  25. முயற்சி. (யாழ். அக.)
  26. மாறுவேஷம். (யாழ். அக.)
  27. அழிவு (தேச இயக்கத்தில் சத்ரபதி சிவாஜி பாடல் - பாரதியார்)
  28. பாதம்

பதவுரை பதனீர் எதிர்ப்பதம் பகுபதம் பகாப்பதம்

Winslow (1862)

பதம் (patam) — noun
  1. A proper temperament, temperature, consistency, degree of hardness or softness, quality or fitness, பக்குவம். (c.)
  2. Boiled rice, சோறு
  3. Eating, உண்ணுகை
  4. A sacrificial grass, அறுகு
  5. Beauty, அழகு
  6. Time, காலம்
  7. An Indian hour of twenty-four minutes, நாழிகை
  8. (Beschi.) a kind of ode, சிந்து
  • மருந்தெண்ணைப்பதம் — The stage when a medicinal oil is to be taken from the fire. 2. (fig.) Such a delicate state of the system as renders a person liable to disease from the least exposure. 3. (fig.) Excessive irritability of temper, extreme of sensibility.–Note. There are five degrees of inspissation: 1. குழம்புப்பதம், a thickened state; 2. கடுகுப்பதம், partial fluidity; 3. மந்தபதம், oily consistency; 4. மெழுகுபதம், waxy state; 5. முறுகுபதம், dryness. There are two states of heat in preparing oils, metals, &c.: காயும்பதம், slight heat, for boiling the juices of plants; 2. வேல்பதம், full heat for melting gold, silver and other metals.
  • பதக்கேடு — Past the right stage, over-ripe, over-boiled, decayed, rotten. பதக்கேடானசரீரம். Debility of the system, often through age.
  • பதத்துக்குக்காய்ச்ச–பதமாகக்காய்ச்ச — To heat or boil medical oil, food, &c., to the proper degree.
  • பதத்துக்குவடிக்க–பதத்தில்வடிக்க — To strain a medical oil, &c., at the right stage of boiling.
  • பதநீர் — [com. பதனி.] Sweet toddy drawn in a pot lined with chu- nam To prevent fermentation.
  • பதந்தப்ப — To miss or pass the proper stage of boiling rice or medical oil, or in the ripening of fruits. 2. To pass the proper time for doing a thing. ஏகுபதந்தப்பிப்போயிற்று. The steel is not well tempered.
பதம் (patam) — noun
  1. Foot, கால்; [commonly பாதம்.]
  2. Foot or line of a stanza, செய்யுளடி
  3. Word, vocable, மொழி
  4. Place, site, location, இடம்
  5. Rank, station, degree, வரிசை
  6. A state of future bliss, as பதவி
  7. Mark, sign, spot, அடையாளம்
  8. Way, road, path, வழி. W. p. 499. PADA
  9. [in astrol.] The compartments delineated on a chart for determining a spot to be chosen for building a house, &c., வீடுகட்ட நல்லிடமறியத்தீட்டும்யந்திரம்
  • பதகமலசகஸ்திரம் — A poem in praise of the feet of a god, ஓர்நூல்.
  • பதக்கிரமம் — Regularity of step in a dance, நடனநடைக்கிரமம்.
  • பதச்சாரியை — Expletive of two or more letters. See சாரியை.
  • பதச்சேதம் — Separation of words, in interpreting poetry; parsing, construing or analyzing a passage, சொற்பிரிப்பு.
  • பதச்சேதம்பண்ண–பதம்பிரிக்க — To analyze a word, to parse or construe a passage.
  • பதநியாசம் — Regularity of step in dancing.

Fabricius (1972)

பதம் — noun
  1. , பதன், s. a proper temperament, consistency, fitness, பக்குவம்
  2. boiled rice, சோறு
  3. a kind of ode, சிந்து
  4. a sacrificial grass, அறுகு
  5. beauty, அழகு
  6. time, காலம்
  7. an Indian hour of 24 minutes, நாழிகை
  • பதக்கேடு–பதனழிவு — over-ripeness.
  • பதநீர் — ( பதனி, vulg. பதினி) palm tree juice drawn in a pot rubbed with chunnam inside to prevent fermentation.
  • பதந் தப்ப — to miss the proper temperature, to spoil (as a dish by seasoning it too little or too much).
  • பதந் தப்பின எஃகு — steel too much hardened.
  • பதமாய் வடிக்க — to strain the water from the boiled rice in proper time.
  • பதம் பாட–பதம் — to compose a , ode.
பதம் — noun
  1. as பாதம்
  2. line of a stanza, செய்யுளடி
  3. place, இடம்
  4. way, வழி
  5. word, மொழி
  6. a state of future bliss
  7. rank, station; degree, வரிசை
  • பதச்சேதம் — separating words in interpreting poetry.
  • பதத்திலே வைக்க — to bring into a good way.
  • பத நியாசம்–பதக்கிரமம் — regularity of step in dancing, .
  • பதப்புணர்ச்சி — combination of one word with another.
  • பதமுடிக்க — to analyse compound words.
  • பதவுரை — verbal rendering of a text.

Tamil Moli Akarathi (1928)

பதம் (patam)
  1. அடையாளம், அழகு, அறுகம்புல், ஆடை, இடம், இன்பம், ஈரம், உண் டல், ஏழுத்தானாயபதம், ஒளி, ஒரு மொழியிற் பிரகிருதியாய் நிற்பது, கால், காவல், குழைவு, கூர்மை, கொக்கு, சிந்து, சொல், சோறு, தின் றல், தெரு நாழிகை, பக்குவம், பதவி, பாவினொருறுப்பு, பூரட்டாதி, பொ ருள், பொழுது, முயற்சி, வரிசை, வழி, வேஷம்
பதம் (patam)
  1. உரை, பாழி
பதம் (patam)
  1. அடையாளம், அழகு, அறுகு, இ டம், உண்டல், காலம், கால், சொல், சோறு, நாழிகை, பக்குவம், வரிசை, வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பதம்¹ (patam) — noun
  1. [K. hada.] Proper consistency; required degree of hardness or softness, quality or fitness; பக்குவம். சில்பதவுணவின் (பெரும்பாண். 64)
  2. Cooked food; உணவு. (திவா.) பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28, 189)
  3. Boiled rice; சோறு. (திவா.)
  4. A grain of boiled rice; அவிழ். (சூடா.)
  5. Water; தண்ணீர். (திவா.)
  6. Dampness, moisture; ஈரம். (திவா.) மாவெலாம் பதம் புலர்ந்த (கம்பரா. மூலபல. 79)
  7. Toddy; கள். மகிழ்ப் பதம் பன்னாட் கழிப்பி (பொருந. 111)
  8. cf. பதவம். Bermuda grass. See அறுகம்புல். (திவா.)
  9. Tender grass; இளம்புல். (பிங்.)
  10. Gentleness, sweetness; இனிமை. வெங்குருவரசர் பதம்பெற வெழுதி வரைந் திடு மேடு (திருவாலவா. 38, 40)
  11. Joy, delight; இன்பம். (சூடா.)
  12. Beauty; அழகு. (W.)
  13. Fit occasion, opportunity; ஏற்றசமயம். எண்பதத் தா லெய்தல் (குறள், 991)
  14. Suitability; தகுதி
  15. Time; பொழுது. (பிங்.)
  16. Indian hour of 24 minutes; நாழிகை. (திவா.)
  17. Sharpness, as of the edge of a knife; கூர்மை. கத்தி பதமாயிருக் கிறது
  18. Sign, indication; அடையாளம். (சங். அக.)
  19. Measure; அளவை. (சங். அக.)
  20. Thing, substance; பொருள். (யாழ். அக.)
  21. Watch; காவல். (யாழ். அக.)
  22. cf. baka. Crane; கொக்கு. (யாழ். அக.)
  23. Effort; முயற்சி. (யாழ். அக.)
  24. Disguise; மாறுவேஷம். (யாழ். அக.)
பதம்² (patam) — noun
  1. < pada
  2. Foot, leg; கால். எறிபதத்தா னிடங்காட்ட (புறநா. 4)
  3. Foot or line of a stanza; செய்யுளடி. (W.)
  4. Quarter; நாலிலொன்று. (பிங்.)
  5. The 25th nakṣatra; பூரட்டாதி. (விதான. குணாகுண. 11.)
  6. Word, vocable; மொழி. (நன். 128.)
  7. See பதபாடம். செறிசிறார் பதமோதும் திருத்தோணி புரத்து (தேவா. 88, 2)
  8. A kind of musical composition; இசைப்பாட்டுவகை. முத்துத் தாண்டவர் பதம்
  9. Place, site, location; இடம். பதங்களேழும் (தக்கயாகப். 147)
  10. Situation, rank; பதவி. பிரிவி றொல்பதந் துறந்து (கம்பரா. திருவடிசூட்டு. 101)
  11. State of future bliss; தெய்வபதவி. சிவபதமளித்த செல்வமே (திருவாச. 37, 3)
  12. Way, road, path; வழி. (திவா.)
  13. Circumstance, capacity; தரம். பெண் டிருந் தம்பதங் கொடுக்கும் (புறநா. 151)
  14. Row, order, series; வரிசை. (பிங்.)
  15. (Astrol.) Compartments drawn on a chart for determining the site for building a house; வீடு கட்டுதற்கு இட மறிய வரையும் சோதிடயந்திரத்தின் கட்டங்கள். (W.)
  16. Light, brightness; ஒளி. பொற்பதப் பொது (கோயிற்பு. காப்பு.)

IndoWordNet

பதம் — noun
  1. பதம்,வரி அடி
பதம் — noun
  1. பதம்

வரி அடி பல்லவி சிலேடை அனுபல்லவி பல பொருள் பறக்கமுடியாத பறவை பறக்கமுடியாத புள் நிலத்திலுள்ள பறவை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பதம்
  1. பசிய நிறமுடைய பார்வதி,
  2. பக்குவம்
  3. சோறு
  4. தண்ணீர்
  5. ஈரம்
  6. கள்
  7. அறுகம்புல்
  8. இளம்புல்
  9. இனிமை
  10. இன்பம்
  11. அழகு
  12. ஏற்ற சமயம்
  13. தகுதி
  14. பொழுது
  15. நாழிகை
  16. கூர்மை
  17. அடை யாளம்
  18. அளவை
  19. பொருள்
  20. காவல்
  21. கொக்கு
  22. முயற்சி
  23. மாற்றுரு
  24. செய்யுளடி நாலிலொன்று
  25. பூரட்டாதிநாள்
  26. மொழி
  27. காண்க: பதபாடம்
  28. இடம்
  29. பதவி
  30. தெய்வபதவி
  31. வழி
  32. தரம்
  33. கால்
  34. வரிசை
  35. ஒளி
  36. இசைப்பாட்டுவகை