நாம் காணும் இந்தச் சரீரம் அழியும் தன்மை வாய்ந்தது;இருப்பினும் சரீரத்தை இயக்கும் ஆன்மாவானது அழியாதது.இது இந்து சமய நம்பிக்கையாகும். ஆன்மாவானது சரீரத்தைவிட்டு நீங்கிய பின்னரும், அதன் நன்மை கருதி சில கிரியைகள் செய்யப்படுவது இந்த அடிப்படையிலேயே ஆகும். அவ்வாறு செய்யப்படும் கிரியைகள்,அதாவது இறப்பின் பின்னர் செய்யப்படுபவை, அபரக்கிரியைகள் எனப்படும். (அபரம்-பிந்தியது, கிரியை-செயல்). பிரேத கருமம்
Abarakiri
கொள்ளி தகனம் எரிவினை தகனக்கிரியை பிணச்சுடுகை தகனித்தல் தீவைத்தல் நெருப்பு தீ அக்னி