அபவாதம்

a joke

Fabricius (1972)

அபவாதம் — noun
  1. (அப) censure, reproach, scandal, பழிச்சொல்
  2. opposition, contradiction, ஒவ்வாப்பேச்சு
  3. bad reputation, அபகீர்த்தி

Tamil Moli Akarathi (1928)

அபவாதம் (apavātam)
  1. ஒவ்வாப்பேச்சு, குற்றச்சா ட்டு, தடை, பழிச்சொல், வெள்ளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அபவாதம் (apa-vātam) — noun
  1. < apa-vāda
  2. Calumny, slander, reproach; அவதூறு. உரை யா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61)
  3. Bad reputation; அவகீர்த்தி

IndoWordNet

அபவாதம் — noun
  1. நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான பழி.

அவதூறு தூஷனை குற்றச்சாட்டு மகாகளங்கம் மாபாதகம் மாபழி மாபாவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அபவாதம்
  1. பழிச்சொல்
  2. வீண்பழி