அவதூறு

slander

Fabricius (1972)

அவதூறு — noun
  1. அபதூறு, s. calumny, de- famation, பழிச்சொல்; scandal, ill report, பழி.
  • அவதூறு வழக்கு — libel suit.

Tamil Moli Akarathi (1928)

அவதூறு (avatūṟu)
  1. நிந்தை, பிறர்பழிகூறல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவதூறு (ava-tūṟu) — noun
  1. Ill-report, defamation, slander; பழி.

IndoWordNet

அவதூறு — noun
  1. நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான பழி.

அபவாதம் தூஷனை குற்றச்சாட்டு மகாகளங்கம் மாபாதகம் மாபழி மாபாவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவதூறு
  1. பழிச்சொல்