அப்பன்

தகப்பன் தகப்பனார் தோப்பன்

father deity, god an endearment term used by elders to refer to their younger ones.

Tamil Wiktionary

அப்பன்
  1. தகப்பன்
  2. தகப்பனார்
  3. தோப்பன்
  4. தோப்பனார்
  5. அப்பா
  6. தமப்பன்
  7. தந்தை
  8. பிதாவடமொழி
  9. இறைவன்அப்பன்-போற்றும் சொல்

அப்பா ஐயப்பன் தகப்பன்

Winslow (1862)

அப்பன் (appaṉ) — noun
  1. Father, தகப்பன்.
  • பெரியப்பன் — Father's elder brother. (c.)
  • சிற்றப்பன் — father's younger brother. (c.)
  • அப்பா — Vocative of அப்பன். 2. A word used by parents towards their young children; sometimes to others in calling, especially inferiors; and commonly a word of respect to aged men. 3. An exclamation of surprise, grief or pain. (c.)

Fabricius (1972)

அப்பன் — noun
  1. , அப்பனார், அப்பா, s. father, தகப்பன்.
  • அப்பா — a father, papa, also used to call inferiors; 2. an exclamation.
  • அப்பாத்தாள்–அப்பாயி — grandmother on father's side.
  • சிற்றப்பன் — father's younger brother.
  • பெரியப்பன் — father's elder brother.
  • அப்பாவென்றால் உச்சி குளிருமா — "?" prov. "Good words fill not a sack." "Fair words butter no parsnips."
  • மலையப்பன் — saint Peter; Murugan, Skandan.

Tamil Moli Akarathi (1928)

அப்பன் (appaṉ)
  1. தந்தை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அப்பன் (appaṉ) — noun
  1. cf. Pkt. appa
  2. Father; தகப்பன். அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1)
  3. A term of endearment used in addressing little children or inferiors; ஒரு பிரிய வசனம். Colloq
அப்பன் (appaṉ) — noun
  1. cf. Pkt. appa
  2. Benefactor; உபகாரி. (சம். அக. Ms.)
  3. Father's elder brother; பெரிய தகப்பன். Ādidrāviḍa

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அப்பன்
  1. தகப்பன்
  2. பெரிய தகப்பன்
  3. வள்ளல்
  4. ஓர் அன்புரை