அப்பா

தாத்தாவை அப்பா என்று தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள சில ஊர்களிலுள்ள முசுலிம்கள் அழைக்கிறார்கள். தந்தையை அப்பா என்று பகர ஓசையை அம்பாரி என்பதில் வரும் பகரம் போன்று அழுத்தி உச்சரிக்கின்றனர். அசாமியம்: দেউতা, পিতা, বাপ, আব্বা இந்தி: पिता (பிதா), वालिद, बाप, पिदर

vocative of அப்பன் (appaṉ, “father”) father, dad a term of address for those familiar or those younger than oneself.

Tamil Wiktionary

அப்பா
  1. தந்தை
  2. தாத்தாவை அப்பா என்று தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள சில ஊர்களிலுள்ள முசுலிம்கள் அழைக்கிறார்கள். தந்தையை அப்பா என்று பகர ஓசையை அம்பாரி என்பதில் வரும் பகரம் போன்று அழுத்தி உச்சரிக்கின்றனர்.

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

அப்பன் அப்பாடி அப்பாயி அப்பத்தா அப்பப்பா அப்பாடா சிற்றப்பா பெரியப்பா

Tamil Moli Akarathi (1928)

அப்பா (appā)
  1. அதிசயமுந் துன்பமுங்காட்டுஞ் சொல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அப்பா (appā) — int
  1. An exclamation of surprise, grief or pain; அதிசயம் துன்பம் என் றிவற்றின் குறிப்பு. என்னப்பா மற்றிவ் வெழுபது வெள் ளமும் (கம்பரா. மூலபல. 40).

IndoWordNet

அப்பா — noun
  1. பெற்றோரில் ஆண்.
அப்பா — noun
  1. ஒரு நாடு, கலை முதலியவை தோன்றக் காரணகர்த்தாவாகக் கருதப்படும் ஒருவரைச் சிறப்பிக்கப் பயன்படும் சொல்.

தந்தை தகப்பன் பிதா மாற்றான்தகப்பன் ஞானத்தந்தை காட்ஃபாதர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் லுயிப்ரெயிலி