அப்புறம்

(உ) - பிறகு, அடுத்து (ஆங்) - further, then, later, afterwards, moreover . (இந்தி) - तब

that side

Tamil Wiktionary

அப்புறம்
  1. (உ) - பிறகு, அடுத்து

[object Object]

Winslow (1862)

அப்புறம் (appuṟam) — infinitive
  1. [used adverbially.] Further, beyond, on that side, furthermore, henceforth, afterward, after that. See புறம். அப்புறத்துக்கப்புறம். Let the future take care of itself.
  • அப்புறப்பட — To become more distant.

Fabricius (1972)

அப்புறம் — s. & adv.
  1. & adv. (அ. dem.) that side, further, moreover, henceforth, yon- der, beyond, அப்பாலே.
  • அப்புறத்திலே — on that side.
  • அப்புறப்பட — to go further on to another side, to become more distant.
  • அப்புறப்படுத்த — to remove further; to excommunicate.

Tamil Moli Akarathi (1928)

அப்புறம் (appuṟam)
  1. அந்தப்பக்கம், பிறகு, வெளிப் பக்கம்

IndoWordNet

அப்புறம் — adverb
  1. தொடர்ந்து அடுத்தகாக

பிறகு பின்னால் பின்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அப்புறம்
  1. அந்தப் பக்கம்
  2. அதன்பின்