பின்

Tamil Wiktionary

பின்
  1. பின்பு
  2. பின்னால்
  3. அப்புறம்
  4. பிறகு
  5. பின்னுக்கு

பின்பு பிந்து பின்னணி பின்பனி பின்புறம் பிற்காலம் பிற்பகல் பிற்சேர்க்கை பிற்போக்கு பின்னடை பின்னடைவு பின்பற்று முன்

Winslow (1862)

பின் (piṉ) — noun
  1. , [adv. and prepo.] After, afterward பிற்காலம்
  2. Behind, hinderpart, backward, பின்னிடம்
  3. (சது.) Succeeding, following, subsequent, கடை.–oppos. to முன். (c.)
  4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம
  5. s. Cause, source, காரணம்
  6. Greatness, eminence, பெருமை
  7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone
  • பிற்காரியம் — That which is to come.
  • பிற்காலம் — After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம்.
  • பிற்கூறு — The latter part or stage of any process or act, பின்பங்கு.
  • பிற்கொழுங்கோல் — The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.)
  • பிற்சாமம் — The fourth or last watch of the night, நான்காஞ்சாமம்.
  • பிற்பகல் — Afternoon.

Fabricius (1972)

பின் — adv. & prep.
  1. & prep. (opp. to முன்) after, afterward, பிறகு
  2. behind, பிறகாலே
  3. a form of the seventh case
  4. cause, source, காரணம்
  5. greatness, eminence, பெருமை
  6. way, road, வழி
  • அதுக்குப் பின் — afterwards, after it.
  • அவன் போனபின் — after he was gone.
  • பிற்காரியம் — that which is to come, the consequence.
  • பிற்காலம் — after-times, succeeding times.
  • பிற்கொழுங்கோல்–உத்திரட்டாதி — the twenty-sixth lunar asterism, .
  • பிற்பகல் — afternoon.

Tamil Moli Akarathi (1928)

பின் (piṉ)
  1. ஏழனுருபு (உ-ம்) காதலிபின் சென்றகம்மகடை, காரணம், பின் னென்னேவல், பெருமை, வழி
பின் (piṉ)
  1. ஏழனுருபு, (உ-ம்.காதலிபின்செ ன்றதம்ம,) கடை, காரணம், தம்பி, பெருமை, வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பின்¹ (piṉ) — noun
  1. See பின்னல்
  2. பின் னொடு முடித்த மண்ணா முச்சி (அகநா. 73)
பின்² (piṉ)
  1. , [T. piru, K. pim, M. pin.] n
  2. Back, rear part; பின்பக்கம். கூந்தல் குலைந்து பின்வீழ (மணி. 8, 36)
  3. Place; இடம். (பிங்.)
  4. End, as in place or time; கடை. (பிங்.)
  5. That which is subsequent in time; பிந்தின காலம்
  6. Younger brother; தம்பி. (திவா.) — adv. After, afterwards, subsequently; பிறகு. பின்னாவதென்று பிடித்திரா (நாலடி, 5). — part
  7. A suffix of the locative case; ஏழாம்வேற்றுமை யுருபு. (நன். 302.)
  8. A suffix indicating verbal participle; வினையெச்ச விகுதிகளிலொன்று. (தொல். சொல். 231.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பின்
  1. பின்னுகை
  2. பின்பக்கம்
  3. இடம்
  4. கடை
  5. பிற்காலம்
  6. தம்பி
  7. பிறகு
  8. ஏழனுருபு