படத்தில் அறிஞர் அண்ணாவுடன், மற்ற அரசியல் தலைவர் அமர்ந்துள்ளனர் இரு, உட்கார் sit, be calm
to settle, settle down to sit, be seated to agree
Tamil Wiktionary
அமர் — பெயர்ச்சொல் (Noun)
போர்
இரு
உட்கார்
[object Object]
Winslow (1862)
அமர் (amar) — noun
War, fighting, strife, with all the din of war, போர்
Wall around a fort, மதில்
Rage, fury, crisis of a disease, the violence or paroxysm of a fever, delirium, உக்கிரம். (p.)
அமரர் — Foes, enemies, பகைவர். (p.)
அமராட–அமரியற்ற — To fight, war. See ஆடு and இயற்று.
அமராபரணன் — An undaunted hero, one who considers his wounds received in close action as ornaments. (நன்னூல்.)
அமர்க்களம் — [impr. அமக்களம்.] Field of battle, போர்க்களம் 2. A confused noise, stir, bustle, tumult, agitation, conviviality, ஆரவாரம்.
விருந்தமர்க்களம் — Stir and bustle, as talking, cooking, going out and coming in.
வேளாண்மையமர்க்களம் — Stir and bustle of harvest.
அமர் (amar) — noun
–அமரு, கிறேன், அமர்ந்தேன், வேன், அமர, v. n. To be or become still, tranquil, settled, quiet, hushed, calm, serene; to become pacified, appeased, obedient, submissive, அமைய
To rest, repose, enjoy repose, இளைப்பாற
To settle, sink, be deposited as a sediment; to subside, become close and hard as sand by rain. அடங்க
To agree, பொருந்த
To become compressed, condensed, படிய
To abide, dwell, remain, இருக்க. (திருவிளை.)
To rejoice, be placid, cheerful, களிக்க
To abound, be abundant, பொலிய
To be magnanimous, பெருமையாக
To wish, desire, விரும்ப. (குறள்.)
[vul.] To be obtained, வாய்க்க. (p.)–Note. This verb forms a past. part. அமரிய, as well as the usual, அமர்ந்த; as, அமரியசேனை, the army which fought. காற்றமர்ந்துவிட்டது, The wind has subsided. புழுதியமர்ந்தது. The dust is settled. குலத்துக்கமர்ந்ததொழில். Office agreeing with his rank. அகனமர்ந்து. Rejoicing in heart. முகனமர்ந்தீதல். Giving with a shining face. அவனுக்குச்சேவகமமர்ந்தது, He has obtained service
அமரார் — Foes, enemies, the insubordinate, பகைவர். (p.)
Fabricius (1972)
அமர் — noun
war, battle, fighting, போர்
battle-field
fury, violence, as of a disease
அமராட–அமர்கொடுக்க — to fight.
அமர் — v. t.
, அமரு, II. v. t. become settled or quiet, become composed or pacified, அமை
sink to the bottom, அடங்கு
be pleased, களி
agree, பொருந்து
be obtained, கிடை
அவனுக்கு உத்தியோகம் அமர்ந்தது — he has got an employment.
அந்த வேலைக்குக் கூலிக்காரர் அமர்ந்தார் கள் — workmen have been got for that work.
காற்றமர்ந்து விட்டது — . the wind has subsided.
அகனமர்ந்தான் — he rejoiced.
அமர்ந்திருக்க — to be sedate.
ஆறி அமர்ந்து யோசிக்க — to think calmly
Tamil Moli Akarathi (1928)
அமர் (amar)
அமரென்னேவல், போர், மதில் மூர்க்கம், வெறி
அமர் (amar)
அமரென்னேவல், போர், மதில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அமர்² (amar) — noun
< அமர்-
Desire, wish; விருப்பம். (அகநா. 23.)
Wall around a fort; கோட்டைமதில். (W.)
அமர்³ (amar) — noun
< samara
War, battle; யுத்தம். (சூடா.)
Field of battle; போர்க்களம். அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள் (பு. வெ. 8, 5)
Rage, fury, crisis, as of a disease, violence or paroxysm, as of fever; உக்கிரம். (W.)