வேலைசெய்

தொழில் செய் வேலை செய்தாற் கூலி: வேஷம் போட்டாற் காசு சவரம் செய்

work

Tamil Wiktionary

வேலைசெய் — வினைச்சொல் (Verb)
  1. தொழில் செய்
  2. *வேலை செய்தாற் கூலி: வேஷம் போட்டாற் காசு
  3. சவரம் செய்
  4. தந்திரம் செய்
  5. வேலைத்தனம்பண்ணு

வேலைமேற்போ வேலைவளர் வேலைவாங்கு வேலைகொள் வேலைகாட்டு வேலைசாய் வேலைதீர் வேலைபண்ணு வேலைபிடி வேலை வேலையாள் வேலைக்காரன் வேலைக்காரி வேலைக்காரத்தனம் வேலைக்காலம் வேலைநேரம் வேலைக்கூலி வேலைமினக்கெட்டவன் வேலைமினக்கெடு வேலைமினக்கேடு வேலைமெனக்கெடு வேலைக்கேடு வேலைச்சுருக்கு வேலைத்தலம் வேலைத்தலை வேலைத்தனம் வேலைத்தனம்பண்ணு வேலைத்திறன் வேலைத்திறம் வேலைத்திறமை வேலைப்பாடு வேலைமானம் வேலைப்பரீட்சை வேலைத்துறட்டு வேலைத்தொந்திரவு வேலைத்தொல்லை வேலைநாணயம் வேலைநாள் வேலைநிறுத்தம் வேலைமறியல் வேலைக்கள்ளி

IndoWordNet

வேலைசெய் — verb
  1. இயந்திரம் முதலியவை வைத்தும் அல்லது மனிதர்களைக் கொண்டும் ஒரு செயலையை ஏவுதல்.
வேலைசெய் — verb
  1. ஏதாவது ஒரு நிறுவனம், அலுவலகம் முதலியவற்றில் உள்ள குறிப்பிட்ட பணியைச் செய்தல்

பணிசெய்