அமிழ்தம்

அமுது, அமிர்தம் ambrosia, nectar

nectar

Tamil Wiktionary

அமிழ்தம் — பெயர்ச்சொல் (Noun)
  1. அமுது
  2. அமிர்தம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அமிழ்தம் (amiḻtam) — noun
  1. < a-mṛta
  2. Ambrosia. See அமிர்தம். தானமிழ்த மென்றுணரற் பாற்று (குறள், 11)
  3. Food; உணவு. (மணி. 28, 116.)

Winslow (1862)

அமிழ்தம் (amiḻtam) — noun
  1. Ambrosia, nectar, the elixir of life, தேவருணவு. (p.)

Fabricius (1972)

அமிழ்தம் — noun
  1. same as அமிர்தம்.

IndoWordNet

அமிழ்தம் — noun
  1. உண்ணக்கூடிய இனிப்பான மற்றும் ருசியான பொருள்

அமிர்தம் மூவாமருந்து தேவருணவு உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள்