அம்மி

கருங்கல்லினால் செய்யப்பட்ட சமதளமான ஒரு சமையலறை சாதனம் kitchen equipment used to manually grind small spices, for example.

a slab of stone with a stone roller used for grinding spices and herbs

Tamil Wiktionary

அம்மி — பெயர்ச்சொல் (Noun)
  1. கருங்கல்லினால் செய்யப்பட்ட சமதளமான ஒரு சமையலறை சாதனம்

Fabricius (1972)

அம்மி — noun
  1. , அம்மிக்கல், s. a stone to grind or bruise things upon, அரைகல்.
  • அம்மிக்குழவி — the roller stone where- with the grinding is done.

Tamil Moli Akarathi (1928)

அம்மி (ammi)
  1. அம்மிக்கல், அரைகல், மாமி
அம்மி (ammi)
  1. அரைசிலை
அம்மி (ammi)
  1. அம்மிக்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மி (ammi) — noun
  1. Horizontal stone for macerating spices for curry, grinding fine mortar and other substances; அரைகல். (காசிக. கற்பிலக். 26.)

IndoWordNet

அம்மி — noun
  1. சிறிய அம்மி

அரைகல் அம்மிக்குழவி அம்மிகுழவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மி
  1. அரைகல்