அம்மிக்குழவி

cylindrical stone roller for grinding seeds and curry stuffs

Tamil Wiktionary

அம்மிக்குழவி — பெயர்ச்சொல் (Noun)
  1. அம்மியில் அரைக்கும் நீண்ட திரள்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மிக்குழவி (ammi-k-kuḻavi) — noun
  1. +. Cylindrical stone roller for grinding seeds and curry stuffs; அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல்.

IndoWordNet

அம்மிக்குழவி — noun
  1. சிறிய அம்மி

அம்மி அரைகல் அம்மிகுழவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மிக்குழவி
  1. அம்மியில் அரைக்கப் பயன்படும் நீண்ட திரள்கல்