அயலார்
Neighbor
Tamil Moli Akarathi (1928)
அயலார்
(ayalār)
அயலவர், ஏவல்செய்வோர், பிறர்
IndoWordNet
அயலார்
— noun
தனக்கு அல்லது தன் குடும்பத்துக்கும் அறிமுகம் இல்லாதவர்
அயலார்
— noun
அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை
அந்நியர்
அடுத்தவர்
அந்தியன்
வேற்றாள்
மற்றவர்
அயலாள்
மக்கள்
ஜனங்கள்
பிறத்தியார்
வேற்றார்
சொல் அகராதி
சொல் தேடு