Men, human beings, மனிதர்கள். மக்கள்மருமக்கள். Children and children-in-law
மக்கட்கதி — Human beings. See கதி.
மக்கட்படுக்கை — A bed for men.
மக்கட்பரப்பு — Multiplicity, extent or mass of human beings, மன்பதை. 2. Inhabitants of a state, the public, the common-wealth, நாட்டார். (p.)
Fabricius (1972)
மக்கள் — noun
(pl. of மக) children, sons and daughters, பிள்ளைகள்
men, human beings, மனிதர்
மேன்மக்கள் சொற்கேள் — hear what great men say.
Tamil Moli Akarathi (1928)
மக்கள் (makkaḷ)
மகார், மனிதர் இவர் ஏழுவ கைப்பிறப்பில் ஒருவர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மக்கள் (makkaḷ) — noun
Human beings, in general; மானுடவர்க்கம். உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே (தொல். சொல். 1)
Human beings par excellence, as having the five senses as well as the mind which is the sixth sense; ஐம்பொறியுணர்வோடு மனவறிவு முடைய உயிர்கள். (தொல். பொ. 588.)