அரியணை
the throne
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
Tamil Wiktionary
அரியணை — பெயர்ச்சொல் (Noun)
- மன்னர் இருக்கை
- சிம்மாசனம்
- அரியாசனம்
Tamil Moli Akarathi (1928)
அரியணை (ariyaṇai)
- சிங்காசனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரியணை (ari-y-aṇai) — noun
- Throne with carvings of lion; சிங்காதனம். அரி யணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி. 38).