துப்பட்டி
Tupti
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துப்பட்டி (tuppaṭṭi) — noun
- A coarse cotton cloth used to cover oneself in cold weather; குளிருக் காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை
- Veil, cloth used by Parava women for covering themselves on public occasions; விழாக்காலங் களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை
- Sheet, table-cloth; cotton-blanket; மேல் விரிப்பு. மேசைத் துப்பட்டி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துப்பட்டி
- குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை
- மேல்விரிப்பு
- விழாக்காலங் களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை