அரைத்தல்

அம்மி முதலியவற்றால் அரைத்தல் தேய்த்தல் கொட்டை நீக்குதல்

Grinding

Tamil Wiktionary

அரைத்தல்
  1. அம்மி முதலியவற்றால் அரைத்தல்
  2. தேய்த்தல்
  3. கொட்டை நீக்குதல்
  4. அழித்தல்

Tamil Moli Akarathi (1928)

அரைத்தல் (araittal)
  1. அரக்குதல், அரைக்குதல், அழித்தல், உரிஞ்சல், தேய்த்தல், நசு க்கல், வியாதியிலழுந்துதல்
அரைத்தல் (araittal)
  1. அழித்தல், தேய்த்தல்

IndoWordNet

அரைத்தல் — noun
  1. அரைக்கும் செயல்
அரைத்தல் — noun
  1. அரைக்கும் செயல் அல்லது தன்மை

செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரைத்தல்
  1. மாவாக்கல்
  2. தேய்த்தல்
  3. கொட்டை. நீக்குதல்
  4. அழித்தல்