ஒரு வட்டத்தில் சரிபாதி அளவினை, அரைவட்டம் என்கிறோம். 180 பாகை என்பதே, அரைவட்டம் ஆகும். semicircle வானியல், வடிவியற் கருவிகளாய் நீர்க்கடிகை (water clock), அலகுகள் பொறித்த கோல் (scale), சங்குக் குச்சி, ஞாலக் குச்சி என்று வெவ்வேறு சொற்களாற் சுட்டப்படும் நத்தக் குச்சி (gnomon), வட்டு (compass), பகுப்பி (divider), அஃகம் (latitude) அறியப் பயன்படும் அறுபாகைமானி (sextant), அரைவட்டம், கால்வட்டம், வில், பல்வேறு வகைக் கோள எந்திரங்கள் (இதைப் பற்றி எழுதினால் மிகவும் எழுத முடியும்) எனப் பலப்பல உண்டு.( வளவு வலைப்பதிவு)
semicircle
Tamil Wiktionary
அரைவட்டம்
ஒரு வட்டத்தில் சரிபாதி அளவினை, அரைவட்டம் என்கிறோம். 180 பாகை என்பதே, அரைவட்டம் ஆகும்.
Tamil Moli Akarathi (1928)
அரைவட்டம் (araivaṭṭam)
அரைமூடி, பாதிவட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரைவட்டம் (arai-vaṭṭam) — noun
+
Semi-circle; வட்டத்திற் பாதி
See அரைமூடி. (W.)
IndoWordNet
அரைவட்டம் — noun
நடுவிலுள்ள புள்ளிக்கு சமமாக உள்ளேயிருந்து இருக்கப்படும் ஒரு வட்டக்கோடு அல்லது அரைபகுதி