அறிக்கை
Winslow (1862)
அறிக்கை (aṟikkai) — noun
- [prop. அறிவிக்கை.] Notice, information, communication, acknowledgment, confession, avowal, profession, விளம்பரம்.
- அறிக்கைபண்ண–அறிக்கையிட — To notify, inform, apprize, confess, avow, acknowledge, advertise.
- அறிக்கைப்பத்திரிகை — Advertisement, notification, written notice, proclamation.
Fabricius (1972)
அறிக்கை — v. n.
- , (prop. அறிவிக்கை) v. n. notice, information. விளம்பரம்
- confession, avowal, ஒத்துக்கொள் ளுகை
- அறிக்கை பண்ண–இட — to confess, declare, report.
Tamil Moli Akarathi (1928)
அறிக்கை (aṟikkai)
- அறிவித்தல் அறிவு, கட்டுப் பாடு, விளம்பரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறிக்கை (aṟikkai) — noun
- < அறிவி-
- Notice; அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33)
- Confession; குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr
அறிக்கை (aṟikkai) — noun
- Training, teaching; பயிற்றுகை. (பொதி. நி.)
IndoWordNet
அறிக்கை — noun
- நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின் தகவல் தொகுப்பு.
அறிக்கை — noun
- ஒருவரை அல்லது ஒன்றை தெளிவாக அறிந்து கொள்வதற்கு வகை செய்யும் தகவல்.
அறிவிப்பு கட்டுரை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறிக்கை
- அறிவிப்பு
- குற்றத்தை கொள்கை
- பயிற்றுகை