கட்டுரை
Article
Tamil Moli Akarathi (1928)
கட்டுரை (kaṭṭurai)
- உறுதிச்சொல், ஏற்றசொல், பழமொழி, பொய், பொருளுள்ள சொல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கட்டுரை² (kaṭṭurai) — noun
- +
- Avowal, solemn declaration; உறுதிச்சொல். கட்டுரை விரித் துங் கற்றவை பகர்ந்தும் (மணி. 23, 5)
- Pithy, sententious expression; பொருள்பொதிந்த சொல். (சிலப். பதி. 54, உரை.)
- Proverb; பழமொழி. உற்றலாற் கயவர் தேறா ரென்னுங் கட்டுரை (தேவா. 523, 8)
- Figurative language, magnifying or depreciating; புனைந்துரை. பலபல கட்டுரை பண் டையிற் பாராட்டி (கலித். 14)
- Falsehood, fabrication; பொய். மிண்டர் கட்டிய கட்டுரை (தேவா. 1033, 10)
- Essay, literary composition; வியா சம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கட்டுரை
- வாக்குறுதி
- உறுதிச்சொல்
- பொருள் சண்ணாடியிலை. நிரம்பிய சொல்
- பழமொழி
- புனைந்துரை
- கட்டைக்கொக்கான் -மகளிர் விளையாட்டு வகை