அலந்தைக் கதை

Alantai story

IndoWordNet

அலந்தைக் கதை — noun
  1. ஒருவரின் துக்கம் அல்லது கஷ்டத்தின் வர்ணனை

துயரக்கதை துன்பக்கதை அரந்தைக் கதை அரித்தைக்கதை அணக்கண் கதை அலந்தலைக் கதை அல்லல்கதை இடர்கதை கிலேசக்கதை வேதனைக்கதை அலமலரல்கதை கஷ்டக்கதை கொடுமைக்கதை வர்ணனை