நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்படி அழகுற விவரித்து உரைத்தல்; புனைவுரை புகழ்ச்சி; தோத்திரம் description, narration; commentary; delineation
description, delineation, commentary praise, panegyric
விளக்கம் விவரிப்பு விரிவுரை விளக்கவுரை தெளிவுரை விவரணம் வர்ணிப்பு வருணிப்பு வருணனை அரும்பதவுரை பொழிவுரை பதவுரை தெளிவாக்கம் பேச்சு சொல் காட்சிவிளக்கம் ஆதாரம் விளக்குதல் உறுதிப்படுத்துதல் வரலாறு துயரக்கதை துன்பக்கதை அரந்தைக் கதை அரித்தைக்கதை அணக்கண் கதை