அளவுகோல்
Criterion
Tamil Moli Akarathi (1928)
அளவுகோல்
(aḷavukōl)
நிலமளக்குந்தண்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அளவுகோல்
(aḷavu-kōl) — noun
+. Measuring rod, foot-rule; அளக்குந் தடி. வியனிலத் தளவுகோல் (பிரபுலிங். துதி. 16).
IndoWordNet
அளவுகோல்
— noun
ஒரு நிகழ்வின் தீவிரத்தைக் கணக்கிடுவதற்கு உரிய சாதனம் அல்லது
அளவுகோல்
— noun
ஒன்றினால் ஒரு பக்கம் சென்டிமீட்டர் மேலும் மில்லிமீட்டர் மற்றும் இரண்டாவது பக்கம் இன்ச் மேலும் அடியின் வரிசையில் அடையாளமாக உருவாக்கப்பட்டிருக்கும் நீளத்தை அளக்கும் ஒரு கோல்
பிரதியளவு
அளக்கும் கருவி
அளவு
ஸ்கேல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அளவுகோல்
அளக்கும் தடி
சொல் அகராதி
சொல் தேடு