அஸ்தமி

to set, go down to perish, become extinct

IndoWordNet

அஸ்தமி — verb
  1. வானத்திலிருந்து மறைந்து போவது

கீழிறங்கு கீழேபோ இரு

Winslow (1862)

அஸ்தமி (astami) — verbal noun
  1. க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To set, go down as the sun, moon, &c. vanish, disappear, மறைய
  2. To perish, become extinct, கெட; ex அஸ்தமம்
  • அஸ்தமிக்கை–அத்தமிப்பு — Setting, disappearing, படுகை.

Fabricius (1972)

அஸ்தமி — v. i.
  1. I. v. i. set, go down like the sun, moon etc. மறை
  2. perish, கெடு
  • அஸ்தமிக்கை–அஸ்தமிப்பு — setting of the sun etc.