An affix joined to some nouns forming an appellative–as மனையாட்டி, பெண்டாட்டி, மலையாட்டி; [ex ஆள், rule.]
Fabricius (1972)
ஆட்டி — noun
a lady, a woman of rank, தலைவி
a woman, பெண்
an affix after occupational titles of women, as சீமாட்டி, மனையாட்டி, பெண்டாட்டி, வைப்பாட்டி
see under ஆட்டு
Tamil Moli Akarathi (1928)
ஆட்டி (āṭṭi)
ஆட்டுவோன், தலைவி, பெண்
ஆட்டி (āṭṭi)
தலைவி, பெண், வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆட்டி¹ (āṭṭi)
, < ஆள்-. n
Woman, lady; பெண். (திவா)
Wife; மனைவி. ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு (சேதுபு. வேதா. 39). — part. A fem. suff. of nouns, as in கம்மாட்டி; பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5.)
ஆட்டி² (āṭṭi) — noun
One who makes to dance, as the cobra or the monkey, used only in compounds as பாம்பாட்டி, குரங்காட்டி.