நிகழ்
சம்பவி காலங்களில் ஒரு வகை, நடைபெறும் காலம் happen, occur
to happen, occur to be current, passing to enter, pass
Tamil Wiktionary
நிகழ் — வினைச்சொல் (Verb)
- நட
- சம்பவி
- காலங்களில் ஒரு வகை
- நடைபெறும் காலம்
[object Object]
Winslow (1862)
நிகழ் (nikaḻ) — noun
- , கிறது, ந்தது, நிகழும், நிகழ, v. n. [causative நிகழ்வி.] To take place, to occur; to go, to go on food, நடக்க
- To shine, பிரகாசிக்க. (சது.)
- To be performed, transacted, carried on, to subsist, to exist, நிறைவேற
- To pass, as time, செல்ல
- நிகழ்காலம் — Present time, தற்காலம். 2. The present tense, வர்த்தமானம்.
- நிகழ்சரம் — A flying dart. (p.)
- நிகழ்ச்சி–நிகழ்வு — Occurrence, incident, event, சம்பவம். 2. The present moment.
Fabricius (1972)
நிகழ் — v. i.
- , நிகழு, II. v. i. take place, go, go on, go on foot, நட
- be performed, exist, நிறைவேறு
- pass as time, செல்
- நிகழ்காலம் — present time; 2. present time.
- நிகழ்ச்சி–நிகழ்வு — going passing, occurrence; 2. the present moment.