ஆதரவு

support, protection, patronage support, protekaranction आलम्बन

Support

Winslow (1862)

ஆதரவு (ātaravu) — noun
  1. [with dative of per.] Protection, support, patronage, defence, shelter, succour, உதவி
  2. Desire, love, affection, kindness, regard, அன்பு
  3. [with சொல்.] Comfort, consolation, தேற்றரவு
  4. A support, prop, stay, buttress, basis, &c., ஆதாரம். (c.)
  • ஆதரவற்றவன் — A destitute person, one without friends or property.

Fabricius (1972)

ஆதரவு — noun
  1. , ஆதரணை, s. support, protection, patronage, உதவி
  2. desire, love, kindness, அன்பு
  3. consolation, தேற்றரவு
  4. a prop, buttress, ஆதாரம்
  5. title deed, instrument, பத்திரம்
  • ஒருவனுக்கு ஆதரவாயிருக்க–இது அதற்கு ஆதரவாயிருக்கிறது — to protect or defend one, to be a comfort to one. ; this props or supports that.
  • ஆதரவற்றவன் — a distitute person.
  • ஆதரவு சொல்ல–கூற–இயம்ப — to con- sole.
  • வீட்டாதரவு — the title deed of the house.
  • ஆதரவுக்குட்பட்ட தேசம் — a protectorate.

Tamil Moli Akarathi (1928)

ஆதரவு (ātaravu)
  1. அன்பு, ஆதாரம், உதவி, தாவ ரம், விருப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆதரவு¹ (ātaravu) — noun
  1. < ā-dara
  2. Love, affection, kindness; அன்பு. (கந்தபு. மார்க்கண். 21.)
  3. Support, patronage; உதவி
  4. Comfort, consolation, kindness; தேற்றுகை
ஆதரவு² (ātaravu) — noun
  1. Prop, stay, buttress; ஆதாரம்.

IndoWordNet

ஆதரவு — noun
  1. ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இருக்கும் ஒத்துழைப்பு
ஆதரவு — noun
  1. ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இருக்கும் ஒத்துழைப்பு

பக்கபலம் நிலை நிலமை சுயசார்பு சார்ந்திருத்தல் அண்டிருத்தல் இணைசார்பு இடம் ஸ்தாபனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆதரவு
  1. அன்பு
  2. உதவி
  3. தோற்றுகை
  4. ஆதாரம். ஆதாளித்தல் - ஆயாசப்படுதல்

Tamil Wiktionary

ஆதரவு
  1. பெ

[object Object], [object Object], [object Object]