ஆதளை

Winslow (1862)

ஆதளை (ātaḷai) — noun
  1. A species of the ஆமணக்கு tree, Jatropha glauca, Glaucous leaved physic-nut, ஏலியாமணக்கு.

Fabricius (1972)

ஆதளை — noun
  1. a species of ஆமணக்கு tree.

Tamil Moli Akarathi (1928)

ஆதளை (ātaḷai)
  1. ஆமணக்கு, ஆயாசம், ஏலியா மணக்கு, மாதளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆதளை (ātaḷai) — noun
  1. Castor-plant. See ஆமணக்கு. (மூ. அ.)
  2. Common physic-nut, m. sh., Jatropha curcas; காட்டா மணக்குவகை. (L.)
ஆதளை (ātaḷai) — noun
  1. Pomegranate; மாதுளை. (மஞ்சிக. நி.)
  2. Agony; பெருந்துன்பம். Loc

IndoWordNet

ஆதளை — noun
  1. மருந்து தயாரிப்பதற்கு பயன்படும் மேலும் அதன் எண்ணையும் பயன்படும் ஆமணக்கு விதை

ஆமணக்கு விதை