விதை

ஒரு தாவரம் தோன்ற, மூலமாக இருக்கும் சக்தியைத் தன்னகத்தே கொண்ட சிறு தாவரப் பொருள். இதில் பல்வகையுண்டு. - seed (of plants).

seed testicle to sow seed

Tamil Moli Akarathi (1928)

விதை (vitai)
  1. அறிவுபத்தி, பெருமை, விதை யென்னேவல், வித்து
விதை (vitai)
  1. காழ்பரல், பீசம், வித்து, விரை
விதை (vitai)
  1. பெருமை, விதையென்னேவல், வித்து

Tamil Wiktionary

விதை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு தாவரம் தோன்ற
  2. மூலமாக இருக்கும் சக்தியைத் தன்னகத்தே கொண்ட சிறு தாவரப் பொருள்.
  3. இதில் பல்வகையுண்டு.

[object Object]

Winslow (1862)

விதை (vitai) — noun
  1. Seed of plants, வித்து. (c.)
  2. Greatness, பெருமை. (சது.)
  • விதைகட்ட — To lay up corn for seed. (தீ. 528.)
  • விதைநெல்லெறிய — To sow seed [grain.]
  • விதைப்புனம் — A spot of ground newly cultivated, as இதை. (சது.)
  • விதைமணி — Seed-corn.
விதை (vitai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sow seed, வித்திட
  2. [fig.] To make public
  • விதைப்பு — Sowing. விதைப்புக்காலம். The time of sowing.

Fabricius (1972)

விதை — noun
  1. seed of plants
  2. greatness, பெருமை
  3. knowledge, அறிவு
  4. intellect, புத்தி
  • விதைகட்ட — to lay up corn for seed.
  • விதைக்குவிட — to let a plant (or fruit) run to seed.
  • விதைபோட–விதைக்க — to sow seed.
  • விதைப்பாடு — the quantity of corn to sow a field.
  • விதையெடுக்க — to gather the seeds of plants.
  • விதை வகைகள்–விதை வித்துகள் — different kinds of seeds.
விதை — v. t.
  1. v. t. sow seed, see விரை.
  • விதைப்பு — sowing.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விதை¹ (vitai) — noun
  1. Seed; மரஞ்செடிகொடிகளின் பழங்களி லுள்ளதாய் அம்மரஞ்செடிகொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து. விதைத்தவிதை (மதுரைக். 11, உரை)
  2. Testicle; பீசம். (நாமதீப. 579.)
  3. (Phil.) The subtle, primary element; தன் மாத்திரை. பரிசவிதை யிரதத்தி லெழுவதாங் காற் றசைவை (ஞானவா. தாசூ. 34)
விதை³ (vitai) — noun
  1. Knowledge, wisdom; அறிவு. (இலக். அக.)
விதை⁴ (vitai) — noun
  1. prob. pṛthu. Largeness; greatness; பெருமை. (சது.)

IndoWordNet

விதை — noun
  1. காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.
விதை — verb
  1. விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.
விதை — verb
  1. ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
விதை — noun
  1. பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

தாவரவகை ஆமணக்கு ஆதளை ஓமம் தாமரை விதை கமல விதை பங்கஜ விதை ருத்ராட்சம் உத்திராட்சம் எள் சீரகம் கடுக்காய் பெரியக்கொட்டை பருத்திக்கொட்டை எண்ணெய்வித்து ஏலக்காய் வேலைசெய் உண்டாக்கு செலுத்து ஊட்டு ஆரம்பி தொடங்கு அண்டம் அரலை கொட்டை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விதை
  1. மரஞ்செடிகொடிகள் முளைப்பதற்குக்