(திருவிவிலியத்தின்படி), இறைவன் படைத்த முதல் மனிதன்/ஆண் Adam, the very first man created by God யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியமும், இசுலாமியத் திருக்குர்ஆனும் கடவுள் ஆதாம், ஏவாள் என்னும் முதல் மனிதரைப் படைத்ததைக் குறிப்பிடுகின்றன. எபிரேய மொழியில் "ஆதாமா" என்பதற்கு "மண்" என்று பொருள். "ஆதாம்" என்பதற்கு "மண்ணால் ஆனவன்" என்பது பொருள். திருக்குர்ஆனில் "ஏவாள்" "ஹவ்வா" (Hawwa) என அழைக்கப்படுகிறார்.
Adam
[object Object]