தேவதூதன்

தெய்வச்செய்தி கொண்டு வருவோன்

angel

Tamil Wiktionary

தேவதூதன்
  1. தெய்வச்செய்தி கொண்டு வருவோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேவதூதன் (tēva-tūtaṉ) — noun
  1. +
  2. Divine messenger; தெய்வச்செய்தி கொணர் வோன்
  3. Holy angel; தூதனாகிய தேவன். Chr

IndoWordNet

தேவதூதன் — noun
  1. கடவுளின் செய்தியை மக்களுக்கு கொடுப்பவர்.
தேவதூதன் — noun
  1. இஸ்லாமியப்படி அல்லாவின் தூதன்

மதகுரு முகம்மது ஆதாம் சுலேமான் இறை ஆணை நிறைவேறுபவன் தூதுவன் தூதர் தூதுவர் ஒற்றன் நகீர் முனகிர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேவதூதன்
  1. பதய்வச் செய்தி கொண்டு வருவோன்