ஆத்தாள்
அம்மா; ஆங்கிலம் mother
mother grandmother goddess (common name of female folk deities)
Winslow (1862)
ஆத்தாள் (āttāḷ) — noun
- A mother, தாய். (c.)
- (p.) Parvati–as mother or the world, பார்வதி
Fabricius (1972)
ஆத்தாள் — noun
- a mother. தாய்.
Tamil Moli Akarathi (1928)
ஆத்தாள் (āttāḷ)
- தாய், பார்ப்பதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆத்தாள் (āttāḷ) — noun
- cf. āptā. [M. āttōḷ.] Mother; தாய். அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலை நீலி (தனிப்பா. i, 35, 66).