ஆனைச்சொறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆனைச்சொறி (āṉai-c-coṟi) — noun
  1. +. A virulent type of scabies; பெருஞ் சொறிசிரங்கு.

IndoWordNet

ஆனைச்சொறி — noun
  1. ஒருவரின் உடல் முழுவதும் பெரிய பெரிய சொறித் தழும்புகள் இருக்கும் அது பெரிதாக சிரங்காகி அல்லது எரிச்சல் ஏற்படுத்தும் சீத மற்றும் பித்தத்திலான ஒரு வகை சொறிசிரங்கு

சொறிசிரங்கு அரிசிரங்கு தோல்நோய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆனைச்சொறி
  1. பெருஞ்சொ றிசிரங்கு