A kind of itch that causes much annoyance, herpes, scab, Psoriasis; கடுந்தினவை உண்டாக்கக் கூடிய சொறிவகை. Colloq.
IndoWordNet
சொறிசிரங்கு — noun
ஒருவரின் உடல் முழுவதும் பெரிய பெரிய சொறித் தழும்புகள் இருக்கும் அது பெரிதாக சிரங்காகி அல்லது எரிச்சல் ஏற்படுத்தும் சீத மற்றும் பித்தத்திலான ஒரு வகை சொறிசிரங்கு
சொறிசிரங்கு — noun
தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய்.